பேச்சு:சொல்
சுருக்கமாய் !
தொகுசொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தையோ செய்தியையோ தெரிவிக்கப் படுகின்றன. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லை பதம் என்றும் கூறுவர்.
சொல் ஏதொன்றை சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றால் தமிழில் சிறியது என்றும் பொருள்படும். உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லை பதம் என்றும் கூறுவர்.
--Natkeeran 18:26, 23 செப்டெம்பர் 2006 (UTC)
- சான்றுகள் தரப்பட்டுள்ளன. {{சான்றில்லை}} குறிப்பை நீக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 20:30, 23 சூலை 2013 (UTC)
- நன்றிங்க. நீக்கியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 02:53, 24 சூலை 2013 (UTC)