பேச்சு:சோழிய வெள்ளாளர்

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத் தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழிய வேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறியமுடிகின்றது.

மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.

இதையும் பார்க்க தொகு

“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளான சேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்து குமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்று அறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம் மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூக வழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”

சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கில அகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப் பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும் போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத் தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர் காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவ சமூக பிரிவினர் அல்ல. பேரூர் மடத்தில் போலியான செப்பேடுகளை sishri ராமச்சந்திரன், கனேச சாணார் போன்ற சமூக கிருமிகள் தயாரித்து, எழுனூற்றவர் போன்ற வணிக அமைப்புகளையும், பால வெள்ளாளர் பிரிவை சேர்ந்த கொங்கு சோழர் போன்றவர்களையும் சாணார் என்று நிறுவி, அதன் மூலம் சோழிய வெள்ளாள பிள்ளைமாரை தங்கள் இனம் என்று காட்ட முயற்ச்சிக்கும் செயலை, கொங்க வெள்ளாளரும், பால வெள்ளாளரும் கடுமையாக கண்டித்துள்ளனர். இவர்களின் போலியான பட்டயங்களை (20 ஆண்டுகள் முன்னர் கனேச சாணார் தயாரித்தது) ASI போலி என முத்திரை குத்தி முகத்தில் கரியை பூசியது நல்ல எடுத்துக்காட்டு. இது போன்ற சமூக சீரழிப்புவாதிகளின் கிறுக்கல்களை பொருட்படுத்த வேண்டாம். சோழியர் ஈழவர் அல்ல. ஈழவர் சிங்கள தேசத்தில் இருந்து வந்ததாகத்தான் ஈழவர் வரலாறு சொல்கின்றது. சோழியர் பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

  • 'கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்' என்ற கட்டுரையின் பகுதியிலிருந்து
  • 'நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு' என்ற கட்டுரையின் பகுதியிலிருந்து
  • 'இலங்கைச் சோனகர் இன வரலாறு' எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு திறனாய்வு பகுதியிலிருந்து

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:52, 16 ஆகத்து 2012 (UTC)Reply

சோழியன் அல்லது சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர்.

சோழிய வேளாளர் இனத்திற்கு பிள்ளைமார் என்ற பட்டம் இருக்கிறதே தவிர அது பிள்ளைமார் சாதிகளில் வரும் ஒரு உட்பிரிவு அல்ல Dheeranaravindraj (பேச்சு) 05:31, 5 நவம்பர் 2019 (UTC)Reply

கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தின் செப்பு பட்டயம் 1) அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறபட்ட ஆவணம். செப்பு பட்டயம் போலியாக இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்காமலா இருக்கும், ஏன் பொய்யான செப்பு பட்டயத்தை நீக்கவில்லை மற்றும் ஏன் வழக்கு தொடரவில்லை?.

2) Sishri ராமச்சந்திரன் & கணேசன் என்பவருக்கும் பேரூர் மடத்து செப்பேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க சிறுகுடி வேளாளர் என்று அழைக்கப்படும் இல்லத்துப் பிள்ளைமார் / ஈழவர் (தொடர்பான செப்பேடு. இதில் ஒரு நாடார் சமூகம் தொடர்பான சிறிய தகவல் கூட கிடையாது அவர்களால் போலியாக உருவாக்கப்பட்டது என்றால், அவர்களது புகழ் இல்லாமல் ஏன் ஈழவர் தொடர்பான தகவல் அடங்கிய உள்ளது கூறுங்கள்?

3) ASI போலி என்று சொல்லிவிட்டது என்று கூறினீர்கள் தானே? அப்போது போலி என்று சொல்லியதின் ஆவணத்தை பதிவிடுங்கள்?

கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுள்ளது.கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.

இந்த செப்பு பட்டயத்தின் செய்தி கருவூர் சேரர் அகல்வைப்பகம் (கையேடு) புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நன்றி பாலமுரளி பேச்சு

தோற்றம் தொகு

சோழ வேளாளர் அதிக வேளாளர் மற்றும் பிள்ளை சமூகத்தின் ஒரு துணை சாதி முறை ஆகும். அவர்கள் தோற்றத்தில் சோழ தமிழக மக்கள் மற்றும் பொதுவாக சோழ இராச்சியம் பெரிய நில உரிமையாளர்கள் மற்றும் அறிஞர்கள் இருந்தனர். மகாவீரரே அரசர்கள், (ie., இராசராசன் நான் மற்றும் அவரது மகன் ராஜேந்திர நான்) Chozhia வேளாளர் சாதி மற்றும் இன்னும் சில ஏகாதிபத்திய சோழ ராணுவத்தில், மிகவும் படைத்தலைவர்கள் பணியாற்றினார் சேர்ந்தவர் பின்னர் சோழர்கள் பற்றி,. ஆரம்பகால சோழர்கள் (ie., கரிகால் சோழன்) வேளாளர் சாதி சார்ந்தவர். ஒரு கோட்பாடு, கட்டுப்படுத்த வேண்டும், அதே போல் ஒரு லான்ஸ், ஒரு பழைய மற்றும் பண்டைய தமிழ் ஆயுதத்தை வெற்றி, வேல் வார்த்தை பெறுகிறது. தென் ஆசியாவில் கூறப்படும் சாகுபடி படை பரவி இருந்தது, மக்கள் வெட்டி எரித்தல் விவசாயம் அல்லது வேட்டைக்கு வேட்டையாடி gatherer அல்லது பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்ட கன்னி நிலம், வெளியே நகர்த்த மற்றும் பிரதம விவசாய நிலம் மாற்றியமைக்க வேண்டும். [2] இந்த அனைத்து உட்பட பரவியது இது வேல் என்று அவர்கள் தலைவர்கள் போன்ற தாக்குதல்கள் மற்றும் குடியேற்றங்களால் ஏற்பாடு என்று குறிப்பிட்ட சில மக்கள் ஒரு மரியாதைக்குரிய தலைப்பு என்று விவசாயி, cultivators உண்மையான தமிழ் பெயர் தமிழ் இது அனைத்து Ulavar ஒரு. இன்று அனைவரும் பயன்படுத்தும் ஆனால் அது கிராமத்தில் ஊர் தலைவர் அல்லது நிறுவன தலைமை யின் பரம்பரையில் [2] செய்யப்படுகிறது வெள்ளாளர் உண்மையான கருத்து பாண்டிய அவர்கள் பாண்டிய Vellars, ஆறு வெவ்வேறு குடியேறினர் அந்த எனப்படும் என்றால் அவர்கள், விவசாயம் மற்றும் Choza வம்சத்தின் agriculturalists Chozia Vellars ஆனது அதாவது தமிழ் விக்சனரி Vellanmai, அதன் தோற்றம் என்று அசல் cultivators உள்ளது நாடுகள் Arunattu Vellars அழைக்கப்படுகின்றன. கொங்கு விவசாயிகள் கொங்கு Vellalars அழைக்கப்படுகின்றன. நாம் kodumbalur vellalars சோழர்கள் உறவினர்கள் இருந்தது என எனக்கு தெரியும். மற்றும் பல kodumbalur vellalars chozhiya வேளாளர் துணை சாதி சேர்ந்தவர் என்று நம்புகிறேன். இந்த மேலும் இது பரவலாக சோழ ராயல்டி chozhiya வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன் "velir padai" அல்லது "வேளாளர் padai" என்று இராணுவம் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறப்படுகிறது. இந்த நாம் சோழிய வெள்ளாளர் முறை ஏகாதிபத்திய சோழ இராணுவம் ஒரு பகுதியாக இருந்தது தெரிய வந்தது.

விநியோகம் மற்றும் புலம்பெயர்வு தொகு

Chozhia Vellalars கிழக்கு மாவட்டங்களில் பெருமளவில் கலந்து கொண்டனர் [3] தமிழ்நாடு. இப்பொழுதெல்லாம் அவர்கள் தமிழ்நாடு கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. சமூகத்தின் விநியோகம் மாவட்டங்களில் பெரும்பாலான காணப்படுகிறது என்றாலும், அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுத்தர மற்றும் இரண்டாவது அரை நோக்கி திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர். அவர்கள் சென்ற போது, அவர்கள் எப்போதும் தீர்வு ஆற்றின் பகுதிகளில் தொடர்ந்து. அவர்கள் ஆரம்பத்தில் Palamedu வீட்டில் செட்டில் சேலம் மாவட்டம் வந்த போது இவ்வாறு, சமூகம் கூறினார். Palamedu தங்கள் வாழ்க்கை காரணமாக Theechati Kolliyars (நெருப்பு கொள்ளையர் கூட்டம் ஒன்றால்) கடினம் போது அவர்கள் வெளியே சென்றார். Pandamangalam பகுதியில் சென்றார் இவர்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முறையான சேலம் நகர்த்தப்படும். அவர்கள் வர்த்தகர் வெத்திலையை கையாளும் இதனால் பெயர் Vatrilaikarar சம்பாதிக்கும் என குடியேறினர்.

குலப்பட்டம் தொகு

'பிள்ளை' என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.

பிள்ளை என்பது பட்டமே காலபோக்கில் பிள்ளைமார் என்று ஆகி விட்டது.

எங்கள் இனத்தின் பெயர் வேளாளர் நாங்கள் சேர சோழ பாண்டிய நாட்டினை ஆண்டதால் எங்களுக்கு சேர வேளாளர் சோழ சோழிய வேளாளர் பாண்டிய வேளாளர் என்று பிரிவாகி விட்டது.

தமிழ் தாய் மொழியாக கொண்ட பழமை வாய்ந்த இனம் எங்கள் இனம்.

பிள்ளை என்று பல சமுதாயம் பயன் படுத்துகிறார்கள்

அது போன்று வேளாளர் என்று சில சமுகத்தினர் பயன் படுத்துகிறார்கள் உதாரணம் இசை வேளாளர் தேவேந்திர குல வேளாளர் இரண்டு சமுகமும் வேளாளர் இனம் கிடையாது.

குலதெய்வ வழிபாடு தொகு

சோழிய சமூகத்தை சார்ந்தவர்கள் குலதெய்வ வழிபாட்டு முறையை இன்னும் கொண்டிருக்கின்றார்கள். கொல்லிமலை பெரியசாமி, அன்னகாமாட்சி, நன்னிலம் தாலுகா, கொல்லுமாங்குடி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றார்கள். திருச்சிக்கு அருகே முக்கொம்புமேலணை என்னுமிடத்தில் உள்ள அருள்மிகுபாப்பாத்திஅம்மன் துரையூர் வட்டத்தில் இருக்கும் வைரசெட்டி பாளையத்தில் பெரியசாமிக்கென பெரும்கோவில் கட்டி குடிபாட்டு தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சிலர் கீழ் வரும் தெய்வங்களையும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஹரிஹர புத்திரர் (சாஸ்தா), புஞ்சை சங்கேந்தி, லால்குடி,ஒமாந்தூர் ஸ்ரீ மூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி (சப்த கன்னிமார்கள் ) திங்களூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் காமாட்சி அம்மன், திருங்க காலனி, ஈரோடு. ஒமாந்தூர் பகுதியில் இவர்கள் உருவம் அற்ற ஒளி உருவமான காமாட்சி அம்மனையும் பெரியண்ண சாமி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பெரியாச்சி என்கிற பெரியாண்டவர் நாமக்கல் மாவட்டம் கல்கட்டாணுர் கோதண்டபெருமாள் வீரபத்திரர் மதுரைவீரணையும் வழிபட்டு வருகின்றனர்.

முக்கிய சோழிய வெள்ளாளர் தொகு

நாயன்மார்கள் [சான்று தேவை] சோழ தமிழ்நாடு

முத்துஇருளப்ப பிள்ளை, விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி ஆட்சிகாலத்தில் ஒரு பிரபலமான அமைச்சர்

Elagu வி Elaguppillai-விஞ்ஞானி

எல்டி சுவாமிகண்ணு பிள்ளை, இந்திய வானியலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்

வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல.அவர் திருநெல்வேலி சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். Bavanan (பேச்சு) 06:46, 9 திசம்பர் 2019 (UTC)Reply

The Communist party leader P.Jeevanantham and Independence Movement leader chenbagaraman Pillai belong to Nanjil Vellalar Community.Is it a sub-caste of Choliyakkam Vellalar or the broad group of Vellalar Caste? Bavanan (பேச்சு) 14:19, 13 திசம்பர் 2019 (UTC)Reply

மேலும் பார்க்க தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

en:Chozhia Vellalar

எல்லா செய்திகளையும் பேச்சு பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறேன். தேனி சுந்தரம் அவர்களே, இப்போது கட்டுரை தமிழ் பதிப்பு போல இருக்கிறதா?. இன்னும் மாற்றங்கள் வேண்டுமா. சோழிய வெள்ளாளருக்கும், இல்லத்துப் பிள்ளைமார்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. எனவே இல்லத்துப் பிள்ளைமாரான மருதநாயகம் பிள்ளையை இத்துடன் சேர்க்கவில்லை. மேலும் பொதுவான பிள்ளைமார் மற்றும் சோழியர் பற்றிய குறிப்புகளே அடைத்துக் கிடக்கின்றன. முகமதிய சோழியர் பற்றிய அவசியம் சோழிய வெள்ளாளர் கட்டுரைக்கு தேவையில்லாதது. அவற்றை நீக்கி திருத்தம் செய்ய வேண்டுகிறேன். ஆங்கில விக்கியில் இருக்கும் உறுதி செய்யப்பட்ட தகவல்களை தமிழுக்கு மாற்றுதர வேண்டுகிறேன்.

நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:41, 16 ஆகத்து 2012 (UTC)Reply

1) அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறபட்ட ஆவணம். செப்பு பட்டயம் போலியாக இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்காமலா இருக்கும், ஏன் பொய்யான செப்பு பட்டயத்தை நீக்கவில்லை மற்றும் ஏன் வழக்கு தொடரவில்லை?.

2) Sishri ராமச்சந்திரன் & கணேசன் என்பவருக்கும் பேரூர் மடத்து செப்பேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க சிறுகுடி வேளாளர் என்று அழைக்கப்படும் இல்லத்துப் பிள்ளைமார் / ஈழவர் (தொடர்பான செப்பேடு. இதில் ஒரு நாடார் சமூகம் தொடர்பான சிறிய தகவல் கூட கிடையாது அவர்களால் போலியாக உருவாக்கப்பட்டது என்றால், அவர்களது புகழ் இல்லாமல் ஏன் ஈழவர் தொடர்பான தகவல் அடங்கிய உள்ளது கூறுங்கள்?

3) ASI போலி என்று சொல்லிவிட்டது என்று கூறினீர்கள் தானே? அப்போது போலி என்று சொல்லியதின் ஆவணத்தை பதிவிடுங்கள்?

கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுள்ளது.கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.

இந்த செப்பு பட்டயத்தின் செய்தி கருவூர் சேரர் அகல்வைப்பகம் (கையேடு) புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நன்றி பாலமுரளி (பேச்சு) பாலமுரளி 19:50, 15 ஆகத்து 2020 (UTC)

தலைப்பு தொகு

  • தலைசிறந்த 49 தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்துத் "தமிழகப் புலவர் குழு" என்னும் அமைப்பினை உருவாக்கி, தலை சிறந்த தமிழ்த்தொண்டாற்றிய இவரைப் கட்டுரையின் தலைப்பு சாதிப் பட்டியலுக்குள் இருப்பது தமிழுக்குத் தலைக்குனிவு. தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும்.
  • உலகம் அறியும் அவர் பெயர் கி. ஆ. பெ. விஸ்வநாதம் கட்டுரையின் தலைப்பாக அமைய வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 00:27, 9 சனவரி 2020 (UTC)Reply

கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தின் செப்பு பட்டயம் தொகு

1) அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறபட்ட ஆவணம். செப்பு பட்டயம் போலியாக இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்காமலா இருக்கும், ஏன் பொய்யான செப்பு பட்டயத்தை நீக்கவில்லை மற்றும் ஏன் வழக்கு தொடரவில்லை?.

2) Sishri ராமச்சந்திரன் & கணேசன் என்பவருக்கும் பேரூர் மடத்து செப்பேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க சிறுகுடி வேளாளர் என்று அழைக்கப்படும் இல்லத்துப் பிள்ளைமார் / ஈழவர் (தொடர்பான செப்பேடு. இதில் ஒரு நாடார் சமூகம் தொடர்பான சிறிய தகவல் கூட கிடையாது அவர்களால் போலியாக உருவாக்கப்பட்டது என்றால், அவர்களது புகழ் இல்லாமல் ஏன் ஈழவர் தொடர்பான தகவல் அடங்கிய உள்ளது கூறுங்கள்?

3) ASI போலி என்று சொல்லிவிட்டது என்று கூறினீர்கள் தானே? அப்போது போலி என்று சொல்லியதின் ஆவணத்தை பதிவிடுங்கள்?

கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுள்ளது.கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.

இந்த செப்பு பட்டயத்தின் செய்தி கருவூர் சேரர் அகல்வைப்பகம் (கையேடு) புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது

படிமம்:Karuvoor Archeology Book.png
. 

பாலமுரளி பேச்சு

ஏன் இன்னும் பதில் சொல்லவில்லை

பாலமுரளி  19:48, 15 ஆகத்து 2020 (UTC)

சோழிய வெள்ளாளர் தொகு

சோழிய வெள்ளாளர் பற்றி பாலமுரளி 19:51, 15 ஆகத்து 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோழிய_வெள்ளாளர்&oldid=3814516" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சோழிய வெள்ளாளர்" page.