பேச்சு:சௌகார் ஜானகி
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
@Nakarajank: உங்கால் இங்குள்ள விவரங்கள் இக்கட்டுரையில் படியெடுத்து ஒட்டப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவின் கொள்கைப்படி அது பதிப்புரிமை மீறலாகும். எனவே அப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. மேற்கோளாகச் சுட்டப்படும் பக்கம் தரும் தகவல்களின் சாரத்தைக் கலைக்களஞ்சிய நடையில் கட்டுரைகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:14, 12 திசம்பர் 2017 (UTC)