பேச்சு:ச. வே. சுப்பிரமணியன்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic Untitled
ச. வே. சுப்பிரமணியன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

கட்டுரையில் இருந்த புகழ்ச்சி உரைகள் நீக்கப்பட்டுள்ளன. இவர் குறிப்பிடத்தகுந்தவர் என்பதற்கு போதிய தகவல்கள் உள்ளனவாகக் கருதியதால், கட்டுரையை நீக்கவில்லை. (தகுதி: இவர் முனைவர் பட்டத்துடன், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். விருதுகளையும் பெற்றுள்ளார்.) ஐயமிருப்போர் மறுமொழி இடவும். தகுந்த நீக்கல் காரணம் இருப்பின், நீக்கிவிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:25, 28 சூலை 2014 (UTC)Reply

என்னொரு கட்டுரையும் உள்ளது. பார்க்க ச. வே. சுப்பிரமணியன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:36, 28 சூலை 2014 (UTC)Reply
 Y ஆயிற்று இணைக்கப்பட்டுவிட்டது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:40, 28 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:50, 28 சூலை 2014 (UTC)Reply
மிக்க நன்றி! இன்னொரு கட்டுரை இருந்ததை காணாமல் விட்டுவிட்டேன். இணைத்தமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 28 சூலை 2014 (UTC)Reply
Return to "ச. வே. சுப்பிரமணியன்" page.