பேச்சு:ஜவகர் அறிவியல் கல்லூரி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m

@Booradleyp1: வணக்கம். கடலூர் மாவட்டக் கல்லூரிகளுக்கான கட்டுரைகளில் இரண்டு பல்கலைக்கழகங்களின் இணைவு என்பதாக பகுப்புகள் உள்ளன. கவனித்து உதவுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 25 திசம்பர் 2022 (UTC)Reply

@Selvasivagurunathan m: திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்குகாக, 2022 அக்டோபரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ([1]) புதிதாக உருவாக்கப்பட்டதால் இவ்வாறு சில கல்லூரிகளில் இரு இணைவுப் பல்கலைக்கழகங்கள் வருகின்றன என நினைக்கிறேன். இதேபோல, புது மாவட்ட உருவாக்கத்தாலும் பல கல்லூரிகள் குறித்த கட்டுரைகள் இற்றைப்படுத்தபட வேண்டியநிலையில் உள்ளன. --Booradleyp1 (பேச்சு) 14:30, 25 திசம்பர் 2022 (UTC)Reply

@Booradleyp1: நன்றி. இந்தக் கட்டுரையில் திருத்தியுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது, மற்றக் கட்டுரைகளிலும் செய்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 25 திசம்பர் 2022 (UTC)Reply

Return to "ஜவகர் அறிவியல் கல்லூரி" page.