பேச்சு:ஜூடிட் போல்கர்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic வயது தொடர்பாக
வயது தொடர்பாக
தொகு"15 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்" என்று நான் எழுதியதுக்கு காரணம் உள்ளது . 15 வயதில் தான் பாபி ஃபிஷரும் கிராண்ட்மாஸ்டர் ஆனார் . யார் இளையவர் என்கிற குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே அப்படி எழுதினேன். --Commons sibi (பேச்சு) 17:05, 16 ஆகத்து 2014 (UTC)
- ”மற்றும்” என்ற சொல்லினால் குழப்பம் உண்டானது. ”15 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்" என்ற சொற்றொடரால் வயதைக் குறிப்பது ஒரு மாதிரியாய் இருந்தது. ”15 ஆண்டுகள் நிறைவடைந்து நான்கு மாதங்கள் இருக்கையில்” என்றவாறு தகுந்த முறையில் மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:33, 16 ஆகத்து 2014 (UTC)