பேச்சு:ஜெய்ஸ்-இ-முகமது

நடுநிலை மீறல்

தொகு

தீவிரவாதக் குழு, மிகவும் ஆபத்தான தீவிரவாதக் குழு, மெளலானா மசூத் அசார் என்பவன் இக்குழுவைத் தொடங்கினான், விடுவிக்கப்பட்டவன், ஆரம்பித்தான் என்பன போன்ற சொற்பதங்கள் பக்கச் சார்பானவை. இது விக்கிப்பீடியாவின் நடுநிலைக் கொள்கையை மீறுகின்றன.--பாஹிம் (பேச்சு) 03:29, 18 பெப்ரவரி 2019 (UTC)

@Fahimrazick: மேலே குறிப்பிட்டது போல ன் வரும் இடத்தில் ர் என்று மாற்றி விடலாம். சரி தீவிரவாதக் குழு என்று எழுதாமல் இக்குழுவை வேறு எப்படி எழுதலாம்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:29, 18 பெப்ரவரி 2019 (UTC)

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான விவாதங்களில் போராளிகள், போராளிக் குழு என்பன போன்ற நடுநிலையான சொற்களைக் கையாள வேண்டுமென்றே முடிவு எட்டப்பட்டது. ஆபத்தான தீவிரவாதக் குழு என்பது பக்கச் சார்பானது. இதை கடுமையான போராளிக் குழு என்று கூறும் போது நடுநிலையானது.--பாஹிம் (பேச்சு) 15:22, 18 பெப்ரவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெய்ஸ்-இ-முகமது&oldid=2659596" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெய்ஸ்-இ-முகமது" page.