பேச்சு:ஞானேஷ்வர்

ஞானேஷ்வர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஞானேஷ்வர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஞானேஷ்வர் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி தொகு

Dnyaneshwar -ஞானேஷ்வர் என்பது சரியானதா?--Booradleyp1 (பேச்சு) 05:19, 13 செப்டம்பர் 2013 (UTC)

ஆங்கிலக் கட்டுரையில்,. இச்சொல்லின் அருகிலேயே jnaneshwar (ஞானேஷ்வர்) என்றே தந்துள்ளனர். dny என்ற எழுத்துக்கூட்டல்களை ஞ என்ற எழுத்திற்கு இணையாக பயன்படுத்தியிருக்கக் கூடும். (வழக்கமாக, nj என்பது ஞ விற்கான இணையாகக் கொள்கிறோம்) ज्ञानेश्वर என்ற மராத்திய சொல்லுக்கு ஜ்ஞானேஸ்வர் என்று தமிழ் எழுத்துப் பெயர்ப்பைத் தரலாம். முதலில் உள்ள “ஜ்ஞா” என்ற எழுத்துக் கூட்டல் ஞா தான்! கன்னடர்களும், மராத்தியார்களும், மலையாளிகளும் ”ஜ்ஞான” என்பது தமிழில் நாம் குறிப்பிடும் ”ஞான”த்தையே! (பிற மொழிக் குழந்தைகள் கலைஞர் என்ற சொல்லை கலன்ஜர் என்று கூறிக் கேட்டதில்லையா?! ) எனவே, ஞா என்பது சரியே! குழப்பம் வேண்டாம் அம்மையே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:10, 13 செப்டம்பர் 2013 (UTC)

விளக்கத்திற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:56, 13 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஞானேஷ்வர்&oldid=3794068" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஞானேஷ்வர்" page.