பேச்சு:டி. ஆர். ராஜகுமாரி
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar in topic Untitled
Untitled
தொகுஇணையத்தில் இவரைப் பற்றிய தகவல்கள் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. விவரம் அறிந்தோர் பக்கத்தை விரிவாக்கலாம். இல்லாவிட்டால், இந்த ஒரு வரிக்கட்டுரையை ஒரு வார காலத்தில் நீக்கக் கோருகிறேன். ராஜகுமாரியின் புகைப்படத்தை தமிழ் நடிகைகளின் பட்டியல் பக்கத்தில் சேர்க்கலாம்--ரவி 14:48, 19 செப்டெம்பர் 2006 (UTC)
- kanags, கட்டுரையை நன்றாக விரிவாக்கி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஏதேனும், ஆதார நூல்கள், தளங்கள் உண்டென்றால் தயவு செய்து குறிப்பிடவும்--ரவி 15:11, 23 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, என்னிடமிருந்த 1951 ஆம் வருடத்தைய ஜனவரி பேசும் படம் இதழில் இருந்து எடுத்தேன். அவரது பிற்கால வாழ்க்கைக் குறிப்பு கிடைக்கவில்லை.--Kanags 01:18, 24 செப்டெம்பர் 2006 (UTC)
கட்டுரையைத் தொடங்கிய நிரோ மற்றும் விரிவாக்கிய கனகருக்கு நன்றிகள். --Sivakumar \பேச்சு 06:08, 24 செப்டெம்பர் 2006 (UTC)