தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(தமிழ் நடிகைகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும்.[1][2][3][4]
1930கள்
தொகுஆண்டு | நடிகை | அறிமுகத் திரைப்படம் | குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில |
---|---|---|---|
1931 | டி. பி. ராஜலட்சுமி | கோவலன் | காளிதாஸ் (1944), மிஸ் கமலா (1948) |
1934 | எஸ். டி. சுப்புலட்சுமி | பவளக்கொடி | நவீன சாரங்கதரா (1936), சம்பூர்ண ராமாயணம் (1958) |
1940கள்
தொகுஆண்டு | நடிகை | அறிமுகத் திரைப்படம் | குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில |
---|---|---|---|
1941 | டி. ஆர். ராஜகுமாரி | கச்ச தேவயானி | ஹரிதாஸ் (1944), சந்திரலேகா (1948) |
1944 | பண்டரிபாய் | ஹரிதாஸ் | வேதாள உலகம்(1948),மர்மயோகி(1951),பராசக்தி(1952),அந்த நாள்(1954) |
1944 | புஷ்பவல்லி | தாசி அபரஞ்சி | மிஸ் மாலினி (1947), சக்ரதாரி (1948), சம்சாரம் (1951) |
1947 | அஞ்சலிதேவி | மகாத்மா உகந்தர் | மர்மயோகி (1951), டாக்டர் சாவித்திரி (1955), சக்கரவர்த்தித் திருமகள் (1957) |
1947 | எஸ். வரலட்சுமி | ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி | சக்கரவர்த்தித் திருமகள் (1957), வீரபாண்டிய கட்டபொம்மன் (1959), பூவா தலையா (1969) |
1948 | பத்மினி | வேதாள உலகம் | வீரபாண்டிய கட்டபொம்மன் (1959), தில்லானா மோகனாம்பாள் (1968) |
1949 | பானுமதி ராமகிருஷ்ணா | ரத்னகுமார் | மலைக்கள்ளன் (1954), மதுரை வீரன் (1956), நாடோடி மன்னன் (1958), அன்னை (1962) |
1949 | வைஜெயந்திமாலா | வாழ்க்கை | வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958), பாக்தாத் திருடன் (1960), தேன் நிலவு (1961) |
1950கள்
தொகுஆண்டு | நடிகை | அறிமுகத் திரைப்படம் | குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில |
---|---|---|---|
1952 | சௌகார் ஜானகி | வளையாபதி | பாமா விஜயம் (1967), இரு கோடுகள் (1969) |
1952 | சாவித்திரி | கல்யாணம் பண்ணிப்பார் | மிஸ்ஸியம்மா (1955), மாயா பஜார் (1957), பாசமலர் (1961), திருவிளையாடல் (1965) |
1953 | சி. ஆர். விஜயகுமாரி | நால்வர் | கல்யாணப் பரிசு (1959), நானும் ஒரு பெண் (1963), பூம்புகார் (1964), இராஜ இராஜ சோழன் (1973) |
1953 | ராஜசுலோசனா | சத்யசோதனை | ரங்கோன் ராதா (1956), குலேபகாவலி (1956), அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) |
1954 | ஜமுனா | பணம் படுத்தும் பாடு | மிஸ்ஸியம்மா(1955),தெனாலி ராமன்(1956),தங்கமலை ரகசியம்(1957),நல்ல தீர்ப்பு(1959) |
1957 | சரோஜாதேவி | தங்கமலை ரகசியம் | நாடோடி மன்னன்(1958), புதிய பறவை (1964), அன்பே வா (1966) |
1957 | தேவிகா | மணமகன் தேவை | களத்தூர் கண்ணம்மா (1960), பாவ மன்னிப்பு (1957), பலே பாண்டியா (1962) |
1958 | மனோரமா | களத்தூர் கண்ணம்மா | சர்வர் சுந்தரம்(1964), திருவிளையாடல் (1965), அன்பே வா (1966) |
1960கள்
தொகு1970கள்
தொகு1980கள்
தொகு1990கள்
தொகு2000கள்
தொகு2010கள்
தொகு2020கள்
தொகுஆண்டு |
நடிகை |
அறிமுகத் திரைப்படம் |
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் |
---|---|---|---|
2021 | ராஷ்மிகா மந்தண்ணா | சுல்தான் | வாரிசு (2023) |
டான் (2022), எதற்கும் துணிந்தவன் (2022), கேப்டன் மில்லர் | |||
அபர்நதி | தேன் | ஜெயில் (2021), உடன்பால் (2022), இறுகப்பற்று (2023) | |
அதிதி ஷங்கர் | விருமன் | மாவீரன் (2023) | |
2022 | எல்லி அவரம் | நானே வருவேன் | கன்சுரிங் கண்ணப்பன் (2023) |
வகைப்படுத்த வேண்டியவை
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Manju Warrier, Nayanthara, Jyothika: Female stars are marching to a different, but no less successful, beat". Firstpost. 9 September 2017 இம் மூலத்தில் இருந்து 28 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180528052146/https://www.firstpost.com/entertainment/manju-warrier-nayanthara-jyothika-female-stars-are-marching-to-a-different-but-no-less-successful-beat-4025507.html.
- ↑ "Jyothika, Nayanthara to Samantha - The top heroines of Tamil cinema" இம் மூலத்தில் இருந்து 18 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818011654/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/jyothika/photostory/62837354.cms.
- ↑ Dundoo, Sangeetha Devi. "Superstars Inc: When women rule the roost in Indian cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012032103/https://www.thehindu.com/entertainment/movies/superstars-inc-anushka-shetty-jyothika-nayanthara-kangana-ranaut-vidya-balan/article22964856.ece. பார்த்த நாள்: 17 September 2018.
- ↑ Vikram Venkateswaran (24 July 2018). "Karma Eats Man, Woman Inherits Tamil Cinema". The Quint. Archived from the original on 24 July 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.