பாலைவனச்சோலை (திரைப்படம்)

பாலைவனச்சோலை (Palaivana Solai) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராபேர்ட் மற்றும் ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

பாலைவனச்சோலை
இயக்கம்ராபேர்ட் ராஜசேகர்
தயாரிப்புஆர். வடிவேலு
ஆர். வி. கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசந்திரசேகர்
சுஹாசினி
வெளியீடுமே 1, 1981
நீளம்3583 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார்.[2][3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆளானாலும் ஆளு"  மலேசியா வாசுதேவன் 4:12
2. "எங்கள் கதை"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:14
3. "மேகமே மேகமே"  வாணி ஜெயராம் 4:29
4. "பௌர்ணமி நேரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:04

மேற்கோள்கள் தொகு

  1. "'பாலைவனச்சோலை' படத்தை இயக்கியவர் டைரக்டர் ராஜசேகர் திடீர் மரணம்". Dailythanthi.com. 2019-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
  2. Gopalakrishnan, P V (15 May 2017). "FIlmy Ripples- Inspired plagiarism in early music". The Cinema Resource Centre. Archived from the original on 3 October 2017. பார்க்கப்பட்ட நாள் 22 May 2019.
  3. Srinivasan, Karthik. "Tamil [Other Composers]". Itwofs. Archived from the original on 22 May 2019. பார்க்கப்பட்ட நாள் 22 May 2019.