கந்தன் கருணை (திரைப்படம்)

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கந்தன் கருணை
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
கதைஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சிவகுமார்
ஜெமினி கணேசன்
சாவித்திரி
கே. ஆர். விஜயா
ஜெ. ஜெயலலிதா
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்ஏ. எல். எஸ். புரொடக்‌ஷன்ஸ்
விநியோகம்ஏ. எல். எஸ். புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு1967
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் ஆகும்.

நடிகர்கள்

தொகு

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு