ரெட்டை ஜடை வயசு

ரெட்டை ஜடை வயசு (Rettai Jadai Vayasu) 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சி. சிவக்குமார் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மந்த்ராவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.

ரெட்டை ஜடை வயசு
இயக்கம்சி. சிவக்குமார்
தயாரிப்புபழனிச்சாமி
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
மந்த்ரா
கவுண்டமணி
செந்தில்
ஒளிப்பதிவுகார்த்திக் ராஜா
படத்தொகுப்புமோகன்
கலையகம்பாக்யம் சினி கம்பைன்சு
வெளியீடு12 திசம்பர் 1997
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டை_ஜடை_வயசு&oldid=3915437" இலிருந்து மீள்விக்கப்பட்டது