தென்றலே என்னைத் தொடு
ஸ்ரீதர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தென்றலே என்னைத் தொடு (Thendrale Ennai Thodu) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சி. வி. சிறீதர் இயற்றி இயக்கிய இத்திரைப்படத்தில், மோகன், அப்பட அறிமுக நாயகியாக ஜெயசிறீ, ஒய். ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர்.[1] இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படம், 1985 ஆம் ஆண்டு, மே 31 இல் வெளியிடப்பட்டது.
தென்றலே என்னைத் தொடு | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | சி. வி. சிறீதர் |
தயாரிப்பு | தேவி பிலிம்ஸ் |
கதை | சி. வி. சிறீதர் சித்ராலய கோபு (சம்பாசனை) |
திரைக்கதை | சி. வி. சிறீதர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ஜெயசிறீ |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | தேவி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் |
வெளியீடு | 1985, மே 31 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மோகன்- ரகுநாத், ரகு
- ஜெயஸ்ரீ- மாலதியாக, மாலு
- ஒய். ஜி. மகேந்திரன் ராமுவாக
- தேங்காய் சீனிவாசன்- பாலு (அ) பாலசுப்பிரமணியம், கண்காணிப்பாளராக
- காந்திமதி- சுந்தரியாக, பாலுவின் மனைவி
- வெண்ணிற ஆடை மூர்த்தி- டாக்ஸி உரிமையாளராக
- ஏ. ஆர். சீனிவாசன்- ராஜசேகர், மாலதி தந்தையாக
- டைப்பிஸ்ட் கோபு- ராமையாவாக
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2] தென்றல் வந்து என்னைத் தொடும் பாடல் ஹம்சநாதம் இராகத்தில் அமைக்கப்பட்டது.[3][4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "தென்றல் வந்து என்னை" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 04:16 | ||
2. | "கண்மணி நீ வர" | கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் | 04:27 | ||
3. | "புதிய பூவிது பூத்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:33 | ||
4. | "என்னங்க மாப்பிள்ள" | வாலி | எஸ். ஜானகி | 04:03 | |
5. | "கவிதை பாடு குயிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:23 | ||
6. | "ஏம்மா அந்தி மயக்கமா" | மலேசியா வாசுதேவன் | 03:57 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actress Jaishree is back! (ஆங்கிலம்)". www.newindianexpress.com - Last Updated: 14 மே 2012 05:19 PM. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Thendrale Ennai Thodu Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
- ↑ Charulatha Mani (1 February 2013). "Call of the swan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160326053448/http://www.thehindu.com/features/metroplus/call-of-the-swan/article4368746.ece.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 161. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.