ராணுவ வீரன் (திரைப்படம்)

ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராணுவ வீரன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவீஸ்
கதைவிஜய் கிருஷ்ணராஜ் (உரையாடல்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்4427 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்