துக்ளக் தர்பார்

2021இல் வெளியான தமிழ் திரைப்படம்

துக்ளக் தர்பார் (Tughlaq Durbar) 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அரசியல் நையாண்டி தொலைக்காட்சித் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளனால் எழுதி இயக்கப்பட்டது. திரைக்கதையையும், உரையாடல்களையும் பாலாஜி தரணிதரன் எழுதியிருந்தார்.[2] இந்த படத்தில் விஜய் சேதுபதி, இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராசி கன்னா, மஞ்சிமா மோகன், கருணாகரன் , பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.[3][4][5] இந்த படம் விநாயகர் சதுர்த்தியின் போது (10 செப்டம்பர் 2021) சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் அடுத்த நாள் நேர்மறையான விமர்சனங்களால் நெற்ஃபிளிக்சில் டிஜிட்டல் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது.

துக்ளக் தர்பார்
கதைடெல்லி பிரசாத் தீனதயாளன்
இயக்கம்டெல்லி பிரசாத் தீனதயாளன்
நடிப்புவிஜய் சேதுபதி
ராசி கன்னா
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பின்னணி இசைகோவிந்த் வசந்தா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். எஸ். லலித் குமார்
ஒளிப்பதிவு
தொகுப்புஆர். கோவிந்தராஜ்
ஓட்டம்146 நிமிடங்கள்[1]
தயாரிப்பு நிறுவனங்கள்செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்10 செப்டம்பர் 2021 (2021-09-10)

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tughlaq Durbar". British Board of Film Classification.
  2. "Vijay Sethupathi gets new look in 'Tughlaq Durbar'". கல்ப் நியூஸ். Archived from the original on 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  3. "Vijay Sethupathi's Tughlaq Durbar to get a direct OTT release?". டைம்ஸ் நௌவ். Archived from the original on 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  4. "Vijay Sethupathi announces release date for Laabam as Tughlaq Durbar goes the OTT way". இந்தியன் எக்சுபிரசு. 22 April 2021. Archived from the original on 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  5. "Vijay Sethupathi's 'Tughlaq Durbar' skips theatrical release". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  6. "Raashi Khanna replaces Aditi Rao Hydari in Vijay Sethupathi Tughlaq Durbar". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 October 2020. Archived from the original on 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  7. "Parthiban joins Vijay Sethupathi's Tughlaq Durbar". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  8. "Manjima Mohan onboard for Vijay Sethupathi's Tughlaq Darbar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 August 2019 இம் மூலத்தில் இருந்து 10 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210510104936/https://www.cinemaexpress.com/stories/news/2019/aug/05/manjima-mohan-onboard-for-vijay-sethupthis-tughlaq-darbar-13443.html. 
  9. "Vijay Sethupathi's Tughlaq Durbar to premiere on TV first before OTT release". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 August 2021. Archived from the original on 28 August 2021. பார்க்கப்பட்ட நாள் 28 August 2021.
  10. "Bigg Boss Samyuktha in Vijay Sethupathi's Tughlaq Durbar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 16 December 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளக்_தர்பார்&oldid=4016109" இலிருந்து மீள்விக்கப்பட்டது