ரவீனா ரவி

ரவீனா ரவி (அ) ரவீனா (ஆங்கிலம்: Raveena Ravi) என்பவர் தமிழில் பின்னணிக் குரல் தருபவர்; புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். தற்போது கத்தி , போன்ற திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

ரவீனா ரவி
பிறப்புரவீனா ரவி
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபின்னணிக் குரல் கொடுப்பவர்
செயற்பாட்டுக்
காலம்
2012—தற்போது

பின்குரல்தொகு

ஆண்டு திரைப்படம் நடிகை
2012 சாட்டை மகிமா
2013 555 மிருத்திகா மற்றும் எரிகா பெர்னாண்டஸ்
2014 நிமிர்ந்து நில் அமலா பால்
கத்தி சமந்தா
2015 ஏமி சாக்சன்

நடிகைதொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2017 ஒரு கிடாயின் கருணை மனு சீதா தமிழ் அறிமுகம்
2018 நித்ய ஹரித நாயகன் மலையாளம்
2020 காவல்துறை உங்கள் நண்பன் இந்து தமிழ்

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"ரவீனாவின் டிவிட்டர் கணக்கு"

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீனா_ரவி&oldid=3101879" இருந்து மீள்விக்கப்பட்டது