வான்மதி (திரைப்படம்)

அகத்தியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வான்மதி (Vaanmathi) 1996 பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்துள்ளனர்.

வான்மதி
இயக்கம்அகத்தியன்
தயாரிப்புபாண்டியன்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
சுவாதி
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புலான்ஸி மோகன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு15 சனவரி 1996
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

1996 வது ஆண்டில் பொங்கலன்று வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கிய அகத்தியனும், இப்படத்தின் நாயகன் அஜித் குமாரும் மீண்டும் காதல் கோட்டை திரைப்படத்தில் இணைந்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும்.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 அருணாச்சலம் சுவர்ணலதா வாலி
2 ஒரு நாளும் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
3 பூந்தமல்லி மனோ, சித்ரா
4 பிள்ளையார் பட்டி தேவா
5 டாடா சியாறா மனோ
6 வைகறையில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா

மேற்கோள்கள்

தொகு
  1. "Vaanmathi Songs". starmuisq. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்மதி_(திரைப்படம்)&oldid=3710447" இலிருந்து மீள்விக்கப்பட்டது