சக்களத்தி (திரைப்படம்)

சக்களத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுதாகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சக்களத்தி
இயக்கம்தேவராஜ்மோகன்
தயாரிப்புஎஸ். நாகம்மாள்
சுப்புராஜா கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
சுதாகர்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்