ஆனந்த ஆராதனை

ஆனந்த ஆராதனை 1987 ஆவது ஆண்டில் தினேஷ் பாபு இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். டி. எசு. பிரசாத் தயாரித்த இத்திரைப்படத்தில் மோகன், சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]

ஆனந்த ஆராதனை
இயக்கம்தினேஷ் பாபு
தயாரிப்புடி. எசு. பிரசாத்
இசைமனோஜ் கியான்
நடிப்புமோகன்
சுகாசினி
ஸ்ரீவித்யா
லிசி
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
வெளியீடு19 மார்ச்சு 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர்.[2][3] பாடல் வரிகளை கங்கை அமரன், வைரமுத்து, எம். ஜி. வல்லபன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஹே ஹே பாடப்போறேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா  
2. "நாளை நமதென"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா  
3. "உறவே தள்ளாடுது"  எஸ். ஜானகி  
4. "என்ன சொல்ல"  எஸ் . பி. பாலசுப்பிரமணியம்  
5. "காலம் இனிய"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா  

மேற்கோள்கள் தொகு

  1. "Aalay Pathu Malai Mathu Vinyl LP Records". musicalaya. Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-01.
  2. "Aanandha Aradhanai Tamil Film LP Vinyl Record by Manoj Kyan". Mossymart. https://web.archive.org/web/20220822085604/https://mossymart.com/product/aanandha-aradhanai-tamil-film-lp-vinyl-record-by-manoj-kyan/ from the original on 22 August 2022. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. "Aanandha Aarathanai". JioSaavn. 30 November 1987. https://web.archive.org/web/20211127062113/https://www.jiosaavn.com/album/aanandha-aarathanai/lfE0WkuvLLs_ from the original on 27 November 2021. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_ஆராதனை&oldid=3794376" இலிருந்து மீள்விக்கப்பட்டது