அண்ணி (1951 திரைப்படம்)

1951 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

அண்ணி (ஒலிப்பு) (Anni (1951 film)) என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேது, மாஸ்டர் சுதாகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். தீக்சா என்ற பெயரில் இத்திரைப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது.[2][3]

அண்ணி
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்புகே. எஸ். பிரகாஷ் ராவ்
பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
கதைத. பி. தர்மாராவ்
இசைபெண்டியாலா
நடிப்புமாஸ்டர் சேது
மாஸ்டர் சுதாகர்
கே. சிவராம்
சுந்தராவ்
ஜி. வரலட்சுமி
அன்னபூர்ணா
கமலா
சரோஜா
ஒளிப்பதிவுபி. எஸ். ரங்கா
வெளியீடுசெப்டம்பர் 1, 1951
ஓட்டம்.
நீளம்16255 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணி திரைப்படத்திற்கு பெண்டியாலா நாகேசுவர ராவ் இசையமைத்துள்ளார். வசனத்தை எம். எசு. சுப்ரமணியம் எழுதியுள்ளார்.[4] படத்தின் நடனத்தை கடக் மேற்கொண்டார்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-54. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
  2. "1951 – அண்ணி – பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் – தீக்ஷா(தெ)" [1951 – Anni – Prakash Productions – Deeksha(te)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 28 June 2017. பார்க்கப்பட்ட நாள் 28 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Deeksha". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 1951-09-05. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19510905&printsec=frontpage&hl=en. 
  4. Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 15.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணி_(1951_திரைப்படம்)&oldid=4100423" இலிருந்து மீள்விக்கப்பட்டது