வல்லவன் ஒருவன்

வல்லவன் ஒருவன் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

வல்லவன் ஒருவன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுநவம்பர் 11, 1966
ஓட்டம்.
நீளம்4396 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவன்_ஒருவன்&oldid=3948002" இலிருந்து மீள்விக்கப்பட்டது