சீதக்காதி (திரைப்படம்)
பாலாசி தரணிதரன் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
சீதக்காதி (Seethakaathi) பாலாஜி தரணிதரன்[1] இயக்கத்தில் 2018இல் வெளியான நகைச்சுவை- நாடக தமிழ்த்திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பார்வதி நாயர், இரம்யா நம்பீசன் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 25ஆவது திரைப்படம், இத்திரைப்படம் கோவிந்த் வசந்த் இசையிலும் ஆர். கோவிந்தராசு படத்தொகுப்பிலும் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தின் உருவாக்கம் 2017[3] இல் தொடங்கியது.
சீதக்காதி | |
---|---|
இயக்கம் | பாலாஜி தரணிதரன் |
தயாரிப்பு | சுதன் சுந்தரம் உமேசு சி செயராம் அருண் வைத்தியநாதன் |
கதை | பாலாஜி தரணிதரன் |
இசை | கோவிந்த் வசந்த் |
நடிப்பு | விஜய் சேதுபதி பார்வதி நாயர் இரம்யா நம்பீசன் |
ஒளிப்பதிவு | சரசுகாந்து டி.கே |
படத்தொகுப்பு | ஆர். கோவிந்தராசு |
கலையகம் | பேசன் ஸ்டூடியோசு |
விநியோகம் | டிரைடென்ட் ஆர்ட்சு |
வெளியீடு | 20 திசம்பர் 2018 |
ஓட்டம் | 173 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- விஜய் சேதுபதி - ஐயா ஆதிமூலம் என்ற நடிகராக மற்றும் கருப்பனாக
- அர்ச்சானா - இலக்குமியாக
- ஜெ. மகேந்தின் - நீதிபதியாக
- மௌலி - பரசுராமனாக
- இராஜ்குமார் - சரவணனாக
- பகவதி பெருமாள் - இயக்குநர் சுந்தராக
- கருணா- வழக்குரைஞராக
- இரம்யா நம்பீசன் - இரம்யாவாக
- காயத்திரி
- பார்வதி நாயர் - பார்வதியாக
- பாரதிராஜா- பாரதிராஜாவாக
சான்றுகள்
தொகு- ↑ https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25789464.ece
- ↑ "2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/Dec/31/best-tamil-films-of-2018-3068493.html. பார்த்த நாள்: 13 December 2024.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-18. பார்க்கப்பட்ட நாள் 2018-12-21.