புதிய தோரணங்கள்

கர்ணன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதிய தோரணங்கள்1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, மாதவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

புதிய தோரணங்கள்
இயக்கம்எம். கர்ணன்
தயாரிப்புகலைஞானம்
வள்ளிவேலன் மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசரத் பாபு
மாதவி
வெளியீடுமார்ச்சு 21, 1980
நீளம்3970 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தோரணங்கள்&oldid=3934790" இலிருந்து மீள்விக்கப்பட்டது