என் ஆச ராசாவே

1998 இல் கஸ்தூரி ராஜா இயக்கிய திரைப்படம்

என் ஆச ரசவே (En Aasai Rasave) என்பது கஸ்தூரி ராஜா 1998 இல் இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ராதிகா, ரோஜா, சுவலட்சுமி ஆகியோர் மற்ற துணை பாத்திரங்களில் நடிகத்துள்ளனர். [1] இது தெரு நடனக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் ஆகும். இது 1998 ஆகத்தில் வெளியிடப்பட்டது. [2] [3]

என் ஆச ராசாவே
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புவி. நடராஜன்
கதைKasthuri Raja
இசைதேவா
நடிப்புசிவாஜி கணேசன்
ராதிகா
முரளி
ரோஜா
சுவலட்சுமி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புவி. தியாகராஜன்
கலையகம்பிரமிட் பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடு28 ஆகத்தது 1998
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பின்னணி இசைதொகு

படத்திற்கு கஸ்தூரி ராஜா பாடல்களை எழுதியுள்ளார்.

பாடல் தலைப்பு பாடகர்
கட்டனும் கட்டனும் மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா
என்னாடி நீ கூட்டத்திலே கிருஷ்ணராஜ், தேவி
பத்து ரூபா ரவிக்கை அருண்மோஜி, கே. எஸ், சித்ரா
ஏய் பஞ்சார கூட கிருஷ்ணராஜ், தேவி
முந்தி முந்தி மலேசியா வாசுதேவன், அனுராதா ஸ்ரீராம்
சோலா காட்டு பத்தயில பி. உன்னிகிருஷ்ணன், ஸ்வர்ணலதா
மாமரக்குலே மாமரக்குயிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
தெற்கு தெச காத்து மலேசியா வாசுதேவன்
மாயங்கத மாயங்கத மலேசியா வாசுதேவன், தேவி

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_ஆச_ராசாவே&oldid=3060309" இருந்து மீள்விக்கப்பட்டது