ஏழை ஜாதி (திரைப்படம்)

லியாகத் அலி கான் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஏழை ஜாதி (Yezhai Jathi) திரைப்படம் விஜயகாந்த், ஜெயபிரதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 1993 ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் அரசியல் சார்ந்த திரைப்படம் ஆகும். பிரபுதேவா விஜயகாந்துடன் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.[1][2][3]

ஏழை ஜாதி
இயக்கம்லியாகத் அலிகான்
திரைக்கதைலியாகத் அலிகான்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஜெயபிரதா
மனோரமா
விஜயகுமார்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
வெளியீடு19 பிப்ரவரி 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாபாத்திரங்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழை_ஜாதி_(திரைப்படம்)&oldid=3710355" இருந்து மீள்விக்கப்பட்டது