சிரேயா சரன்
சிரேயா சரன் (ஆங்கலம்: Shreya Saran) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.
சிரேயா சரன் | |
---|---|
2019-இல் சிரியா சரன் | |
இயற் பெயர் | சிரேயா சரன் |
பிறப்பு | செப்டம்பர் 11, 1981[1] தேராதூன்,இந்தியா |
வேறு பெயர் | சிரேயா, சிரியா, சிரேயா சரன், சிரேயா |
தொழில் | நடிகர், வடிவழகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
நடிப்புக் காலம் | 2001 - இன்றுவரை |
துணைவர் | ஆன்ட்ரி கொஸ்சீவ் [2] |
இணையத்தளம் | http://www.shriyasaran.com |
மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.[3] இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.[4]
படங்கள்
தொகுவருடம் | பெயர் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | இஷ்டம் | நேஹா | தெலுங்கு | |
2002 | சந்தோசம் | பானு | தெலுங்கு | |
2002 | சென்னகேசவ ரெட்டி | பிரீத்தி | தெலுங்கு | |
2002 | நுவ்வே நுவ்வே | அஞ்சலி | தெலுங்கு | |
2003 | தூஜே மேரி கசம் | கிரிஜா | இந்தி | |
2003 | நீக்கு நேனு, நாக்கு நுவ்வு | சீதா லட்சுமி | தெலுங்கு | |
2003 | தாகூர் | தேவகி | தெலுங்கு | |
2003 | எலா செப்பனு | பிரியா | தெலுங்கு | |
2003 | எனக்கு 20 உனக்கு 18 | ரெஷ்மா | தமிழ் | |
2003 | நீ மனசு நாக்கு தெலுசு | ரேஷ்மா | தெலுங்கு | |
2004 | நேனுன்னானு | அனு | தெலுங்கு | |
2004 | தோட தும் பத்லோ தோடா ஹும் | ராணி | இந்தி | |
2004 | அர்ஜுன் | ரூப்பா | தெலுங்கு | |
2004 | சுக்ரியா: டில் டெத் டூ அஸ் அபார்ட் | சனம் | இந்தி | |
2005 | பாலு ஏபிசிடீயீயெஃப்ஜி | அனு | தெலுங்கு | |
2005 | நா அல்லுடு | மேகனா | தெலுங்கு | |
2005 | சதாமி சேவலோ | கந்தி | தெலுங்கு | |
2005 | சொக்காடு | சிரேயா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2005 | சுபாஷ் சந்திர போஸ் | சுவராஜ்யம் | தெலுங்கு | |
2005 | மோகுடு ஓ பெள்ளம் தோங்குடு | சத்யபாமா | தெலுங்கு | |
2005 | மழை | சைலஜா | தமிழ் | |
2005 | சத்ரபதி | நீலு | தெலுங்கு | சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
2005 | பகீரதா | சுவேதா | தெலுங்கு | |
2005 | பொம்மலாட்டா | சுவாதி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2006 | பாபுல் | இந்தி | தலைப்பு பாடல் சிறப்புத் தோற்றம் | |
2006 | தேவதாசு | சிரேயா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2006 | கேம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
2006 | பாஸ், ஐ லவ் யூ | சஞ்சனா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2006 | திருவிளையாடல் ஆரம்பம் | பிரியா | தமிழ் | |
2007 | முன்னா | பாரில் ஆடுபவர் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2007 | அரசு | அங்கிதா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் |
2007 | சிவாஜி | தமிழ்ச்செல்வி | தமிழ் | |
2007 | அவரப்பான் | ஆலியா | இந்தி | |
2007 | துளசி | பாரில் ஆடுபவர் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2007 | அழகிய தமிழ் மகன் | அபிநயா | தமிழ் | |
2008 | இந்திரலோகத்தில் நா அழகப்பன் | பிடாரிஆத | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2008 | மிசன் இசுத்தான்புல் | அஞ்சலி சகார் | இந்தி | |
2008 | தி அதர் எண்டு ஆஃப் தி லைஃப் | பிரியா சேத்தி | ஆங்கிலம் | |
2009 | ஏக் - தி பவர் ஆஃப் ஒன் | பிரீத் | இந்தி | |
2009 | தோரணை | இந்து | தமிழ் | |
2009 | கந்தசாமி | சுப்புலட்சுமி | தமிழ் | |
2009 | குக்கிங் வித் ஸ்டெல்லா | தன்னு | ஆங்கிலம் | |
2010 | குட்டி | கீதா | தமிழ் | |
2010 | ஜக்குபாய் | மொனிஷா ஜக்குபாய் | தமிழ் | |
2010 | நா கர் கே நா காத் கே | இந்தி | சிறப்புத் தோற்றம் | |
2010 | போக்கிரி ராஜா | அசுவாத்தி | மலையாளம் | |
2010 | டான் சீனு | தீப்தி | தெலுங்கு | |
2010 | புலி | கேசினோவில் ஆடுபவர் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2010 | உத்தமபுத்திரன் | கல்பனா | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2010 | சிக்கு புக்கு | அனு | தமிழ் | |
2011 | ரௌத்திரம் | பிரியா | தமிழ் | |
2011 | ராஜப்பாட்டை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2012 | காசனோவா | சமீரா | மலையாளம் | |
2012 | கலி கலி மெயின் சோர் ஹை | நிஷா | இந்தி | |
2012 | நுவ்வா நேனா | நந்தினி | தெலுங்கு | |
2012 | லைஃப் இஸ் பியூட்டிஃபுல் | பாரு | தெலுங்கு | |
2013 | மிட்நைட்ஸ் சில்ரன் | பார்வதி | ஆங்கிலம் | |
2013 | சில்லா காசியாபாத் | இந்தி | சிறப்புத் தோற்றம் | |
2013 | சந்திரா | மகாராணி அம்மன்மணிசந்திரவதி | தமிழ் கன்னடம் |
வெளியாக உள்ளது |
2013 | பவித்ரா | பவித்ரா | தெலுங்கு | படப்பிடிப்பில் |
குறிப்புகள்
தொகு- ↑ "Sizzling Shreya celebrates her B'day". IndiaGlitz. 11-01-2008.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "நடிகை ஸ்ரேயா திருமணம்". தினமலர் (20 மார்ச் 2018).
- ↑ "ரகசியமாக நடந்த திருமணம் போட்டோவை வெளியிட்டார் சிரியா". Archived from the original on 2018-03-21. பார்க்கப்பட்ட நாள் 2018-03-21. தினகரன் (21 மார்ச்சு 2018.
- ↑ "சுகப்பிரசவத்தில் பிறந்த மகள்! - ஷ்ரேயா குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?". நியூஸ் 18 தமிழ் (12 அக்டோபர் 2021.
வெளியிணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையத்தளம் (ஆங்கில மொழியில்)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Shriya (ஆங்கில மொழியில்)
- சூட்டை கிளப்பும் ஷிரியா பரணிடப்பட்டது 2006-09-09 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது ஏப்ரல் 14, 2007