மெல்லப் பேசுங்கள்

சந்தான பாரதி இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மெல்லப் பேசுங்கள் (Mella Pesungal) என்பது 1983 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். பாரதி மற்றும் வாசு ஆகிய இரட்டையர் இயக்கிய . இப்படத்தில் பானுப்ரியா, வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இந்த படத்தின் மூலமாக நடிகை பானுப்ரியாவின் திரையுலகில் அறிமுமகானார்.[2]

மெல்லப் பேசுங்கள்
இயக்கம்பாரதி வாசு
தயாரிப்புபி. ஜெயராஜ்
கன்யா கிரியேசனுக்காக எஸ். பி. சங்கமணி
இசைஇளையராஜா
நடிப்புபானுப்ரியா (நடிகை)
வசந்த்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரபு என்ற இளைஞன் பள்ளி ஆசிரியரான உமாவை காதலிக்கிறான். பிரபுவின் வீட்டில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்தால் அவர்களின் காதல் வாழ்க்கை சிக்கலில் மாட்டுகிறது.

நடிகர்கள்

தொகு

1. செவ்வந்தி பூக்களில் -தீபன் சக்ரவர்த்தி, உமா ராமணன்

2. காதல் சாகது - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

3. கேலாதோ காதல் - ஜான் கே

4. உயிரே உறவில் - எஸ். ஜானகி

குறிப்புகள்

தொகு
  1. "Mella Pesungal Vinyl LP Records". musicalaya. Archived from the original on 13 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-11.
  2. S.R. Ashok Kumar (1 October 2006). "For Bhanupriya family comes first now". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109103845/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/for-banupriya-family-comes-first-now/article3055135.ece. பார்த்த நாள்: 15 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லப்_பேசுங்கள்&oldid=3660734" இலிருந்து மீள்விக்கப்பட்டது