உன்னால் முடியும் தம்பி
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உன்னால் முடியும் தம்பி (Unnal Mudiyum Thambi) 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இதன் பாடல்களை புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இளையராஜா ஆகியோர் இயற்றியிருந்தனர்.
உன்னால் முடியும் தம்பி | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி |
கதை | கே. பாலசந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெமினி கணேசன் சீதா |
வெளியீடு | 12 ஆகத்து 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன் - உதயமூர்த்தி
- ஜெமினி கணேசன் - பிளாகரி மார்த்தாண்டம்
- சீதா - இலலிதாகமலம்
- மனோரமா - அங்கயற்கண்ணி
- பிரசாத் பாபு - உதயமூர்த்தியின் வாய்பேச முடியாத சகோதரர்
- தாரணி - கமல்காசனின் உடன்பிறந்தவள்
- ரமேஷ் அரவிந்த் - சாருகேசி
- மீசை முருகேசன் - அஞ்சய்யா
- கே. எசு. ஜெயலட்சுமி
- ஜனகராஜ்
- சார்லி
- வி. கே. ராமசாமி - "பிளடி" நாடாளுமன்ற உறுப்பினர்
- நாசர் - மதுக்கடை முதலாளி
- டெல்லி கணேஷ் - அரசியல்வாதி
- வசந்த் - பத்திரிக்கையாளர்
பாடல்கள்
தொகுஎண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1. | "அக்கம் பக்கம் பாரடா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
4. | "என்ன சமையலோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, சுனந்தா | இளையராஜா |
3. | "இதழில் கதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | முத்துலிங்கம் |
4. | "மானிட சேவை" | கே. ஜே. யேசுதாஸ் | புலமைப்பித்தன் |
5. | "நீ ஒன்று தான்" | கே. ஜே. யேசுதாஸ் | புலமைப்பித்தன் |
6. | "புஞ்சை உண்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
7. | "உன்னால் முடியும் தம்பி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராம்ஜி, வி. (12 ஆகஸ்ட் 2020). "’உதயமூர்த்தி’, ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’, ‘அண்ணி அங்கயற்கண்ணி’; 80களின் ‘ரோல்மாடல்’ படமாக வந்த ‘உன்னால் முடியும் தம்பி’!" (in Tamil). இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/569536-32-years-of-unnal-mudiyum-thambi.html.
- ↑ "படத்தின் முதல் காட்சியே நெஞ்சை தொட்டுவிடும்..! - 32 years of `உன்னால் முடியும் தம்பி’" (in Tamil). ஆனந்த விகடன். 23 ஆகஸ்ட் 2020. https://www.vikatan.com/oddities/miscellaneous/an-article-about-kamal-haasans-unnal-mudiyum-thambi-movie.