ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்)

ஆட்டுக்கார அலமேலு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி என இரண்டு மொழியிலும் மீண்டும் படமாக்கப்பட்டது. தெலுங்கு மொழியில் கொட்டேலு பொன்னம்மா என்ற பெயரில் எடுத்தபோது அதில் ஸ்ரீபிரியா நடித்தார்.[1]

ஆட்டுக்கார அலமேலு
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
(தண்டாயுதபாணி பிலிம்ஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்4132 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

துணுக்குகள் தொகு

  • 25 வாரங்கள் தொடர்ந்து திரையிடப்பட்ட சாதனையைப் பெற்றது இத்திரைப்படம்.

மேற்கோள்கள் தொகு

  1. "ஆட்டுக்கார அலமேலு படத்தின் கதாநாயகியாக ஸ்ரீபிரியாதான் நடிக்க வேண்டும் - தேவர் கண்டிப்பு". மாலை மலர். 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)