வண்ணக் கனவுகள்

அமீர்ஜான் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வண்ணக் கனவுகள் (Vanna Kanavugal) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். அமீர்ஜானால் இயக்கப்பட்ட இப்படமானது, ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் கார்த்திக், முரளி, ஜெயசிறீ, சார்லி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார். இந்தப் படம் மலையாளப் படமான ஆதியொழுக்களிலின் மறு ஆக்கம் ஆகும்.[1][2]

வண்ணக் கனவுகள்
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்புஇராஜம் பாலச்சந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைவைரமுத்து (உரையாடல்)
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புகார்த்திக்
முரளி
Jayashree
சார்லி
நாசர்
ஒளிப்பதிவுசி. எஸ். இரவிபாபு
படத்தொகுப்புஎஸ். எஸ். நசீர்
கலையகம்கவிதாலயா
விநியோகம்கவிதாலயா புரொடக்சன்ஸ்
வெளியீடு10 சூலை 1987
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

குறிப்புகள் தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணக்_கனவுகள்&oldid=3660849" இலிருந்து மீள்விக்கப்பட்டது