பேச்சு:தமிழக அரசர் விழா

தமிழக அரசர் விழா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled

தொகு

இதிலுள்ள சொற்வடிவங்கள் எனது அல்ல. தேவநேயப் பாவாணரின் உரைகளில் உள்ளதை, உள்ளபடியே இட்டுள்ளேன். அவரின் ஆக்கத்திற்கு, இங்கு விக்கிவடிவம் மட்டுமே கொடுத்துள்ளேன்.அவரின் சந்தி இலக்கணப் பயன்பாடு, தொல்காப்பியம் கூறும் எட்டுமெய்ப்பாடுகளில் ஒன்றான, மாறா உவகையைத் தருகிறது.07:36, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


.................துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம்.

இக்கட்டுரையில் "துலாபாரம்" என்பதிற்கு இணைப்பு திரைபடத்திற்கு போவதால் அதை நீக்குகிறேன் --Nan 17:43, 10 சூலை 2011 (UTC)Reply

கேள்வி

தொகு

//சீர்த்தி மண்ணுமங்கலம் என்ற பெயரில் மன்னனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாநாளில் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[1]

தொல்காப்பியம் கூறும் பிறந்த நாள் விழா

//

  1. சிலப்பதிகாரம்

இக்கட்டுரையில் சீர்த்தி மண்ணுமங்கலம் என்பது மன்னனின் முடிசூட்டென்றுள்ளது. எது சரி?--தென்காசி சுப்பிரமணியன் 12:01, 22 நவம்பர் 2011 (UTC)Reply

பிறந்த நாளில் கொண்டாடப்படுவது பெருமங்கலம்
பகைவரை வென்று சிறந்த நாளில் கொண்டாடப்படுவது - சிறந்த மண்ணுமங்கலம்
மக்களுக்கு நல-நிழல் தந்து காப்பதைக் காட்டும் விழா - குடைநிழல் மரபு
கொடியவரை வெல்வேன் வாளைக் கழுவுவது - வாள்மங்கலம்
கோட்டை வெற்றிக்குப் பின் குளியலாடுவது - மண்ணுமங்கலம் --Sengai Podhuvan 01:39, 24 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழக_அரசர்_விழா&oldid=4081203" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழக அரசர் விழா" page.