பேச்சு:தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
பிற்பட்ட சாதிகளா? அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகளா?
தொகுஇப்பட்டியலில் மிகவும் பிற்பட்ட சாதிகள் என்று வரும் தலைப்பு சரியா? அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்பது சரியா? ஏனெனில் இவ்விரு வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசமான அர்த்தம் உண்டல்லவா?
ஆமாம். இருக்கு. ஆனால் தமிழ் ஆவணங்கள் இணையத்தில் இல்லை. கல்லூரி கவுன்சில்ங்கின் போது தமிழில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். அது கிடைத்தால் சரியாக மாற்றலாம். மேலும் பட்டியல் சாதிகள் என்று குறிப்பிடாமல் ஆதி திராவிடர் என்று முன்னர் இருந்தது. நான் மாற்றினேன். இது அப்படியே தமிழ்நாடு தேர்வானையத்தின் வலைதளத்தில் இருந்து மொழிமாற்றப்பட்டது. அதனால் நீங்கள் சொல்வது போலும் இருக்கலாம். அரசாங்க ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கும் வரை இந்த நிலை தொடரும்.
மேலும் க்கருத்திடும் போது கையொப்பம் இடவும். கையொப்பமிடுவது பற்றி விக்கிப்பீடியா:கையெழுத்து பார்க்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:55, 10 மார்ச் 2015 (UTC)
பிற்படுத்தப்பட்ட சாதிகள் ரெட்டி (தொம்பன்) ரெட்டி வம்சத்தின் வழி ரெட்டி (பேச்சு) 15:22, 5 ஆகத்து 2020 (UTC)
- ரெட்டி தொம்பர் MBC பட்டியலில் சேர்க்கவும். 2409:4072:E:DB28:0:0:B40:D0B0 03:29, 18 சூன் 2023 (UTC)
- Reddi Dombars the main caste of Reddis. Dombars) and the nomad (Kadu Dombars).Dombar houses are mere huts, somewhat similar to those of the Bedas, Odda , Koravars and Joghis. 2409:4072:E:DB28:0:0:B40:D0B0 03:32, 18 சூன் 2023 (UTC)
- [1] reddi dommara or reddi Dombar 2409:4072:E:DB28:0:0:B40:D0B0 03:38, 18 சூன் 2023 (UTC)
- ரெட்டி தொம்பன் 2409:408D:3114:3A80:0:0:2763:10A1 09:57, 1 செப்டம்பர் 2023 (UTC)
- [1] reddi dommara or reddi Dombar 2409:4072:E:DB28:0:0:B40:D0B0 03:38, 18 சூன் 2023 (UTC)
- ரெட்டி தொம்பன் oc list இல் சேர்க்கவும் 2409:408D:3114:3A80:0:0:2763:10A1 10:07, 1 செப்டம்பர் 2023 (UTC)
- Reddi Dombars the main caste of Reddis. Dombars) and the nomad (Kadu Dombars).Dombar houses are mere huts, somewhat similar to those of the Bedas, Odda , Koravars and Joghis. 2409:4072:E:DB28:0:0:B40:D0B0 03:32, 18 சூன் 2023 (UTC)
முத்துராஜா
தொகு@Gowtham Sampath:,@Nan: முத்துராசா மற்றும் முத்துராஜா வும் பிற்படுத்தப்பட்டவர்தான் அதை மாற்றவும் ஜெ.கலையரசன் (பேச்சு) 13:57, 6 பெப்ரவரி 2019 (UTC)
சந்தேகம்
தொகு@தென்காசி சுப்பிரமணியன்: இதில் தென்காசி வட்டமும் சேர்ந்து வர காரணத்தை, சற்று விளக்கமாக கூறுங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:43, 23 ஏப்ரல் 2020 (UTC)
பழைய நெல்லை மாவட்டத்தில் தென்காசி செங்கோட்டை வட்டங்களில் மட்டுமே இந்த ஒதுக்கீடு பொருந்தும். தற்போதைய தென்காசி மாவட்டத்துல ஒதுக்கீடு வராத பகுதிகளும் உண்டு. ---~ தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:01, 26 ஏப்ரல் 2020 (UTC)