பேச்சு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Anbumunusamy: கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்த வேண்டாம். ஆதாரமாகச் சுட்டும் தளங்களில் இருந்து அப்படியே உள்ளடக்கங்களை எடுத்தாள வேண்டாம். இது காப்புரிமை மீறலாகக் கருதப்படலாம். தக்க மாற்றங்களைச் செயற்படுத்தி மீண்டும் கட்டுரையைப் போட்டிக்கு அனுப்பலாம். இதே கருத்தை உங்கள் மற்ற கட்டுரைகளுக்கும் பொருத்திப் பார்த்து தக்க மாற்றங்களைச் செயற்படுத்த வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 07:58, 26 மார்ச் 2018 (UTC)

தலைப்பு குறித்து

தொகு

TNUHDBஇன் அலுவல்சார் இணையதளத்தில்[1] தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று உள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 02:06, 27 திசம்பர் 2023 (UTC)Reply

 Y ஆயிற்று--தாமோதரன் (பேச்சு) 02:46, 27 திசம்பர் 2023 (UTC)Reply

அலுவல்சார் இணையதளத்தில் நகர்ப்புர என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவில் சரியாக எழுதிய தாமோதரன் அவர்களுக்கு நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 27 திசம்பர் 2023 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு
  1. TNUHDB இணையதளம் [[1]]

PARITHIMATHI (பேச்சு) 02:06, 27 திசம்பர் 2023 (UTC)Reply

Return to "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்" page.