பேச்சு:தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024

நடப்புத் தேர்தல் குறித்த கட்டுரை என்பதால், அதிகளவில் தொகுப்புகள் நடக்கும். எனவே இக்கட்டுரையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:24, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

மிகச்சரி 2409:408D:3E07:3641:93C1:BE10:A088:DEA9 09:42, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

தேர்தல் முடிவுகள்

தொகு

முதன்மைக் கட்டுரையில் தேர்தல் முடிவுகளைக் காட்டுவதற்கு, வார்ப்புரு:2024 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (முடிவுகள்) என்பதனை இடவேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:55, 23 மார்ச்சு 2024 (UTC)Reply

@Selvasivagurunathan m % கணக்கும் பெற்ற வாக்குகளும் உள்ளது இரண்டையும் வார்ப்புருவுக்கு மாற்றிவிடலாமா? என்ன தலைப்பு தருவது? குறும்பன் (பேச்சு) 22:52, 12 சூன் 2024 (UTC)Reply

தலைப்பை மாற்றுக

தொகு

@Selvasivagurunathan m: மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே நாடாளுமன்றம். தற்போது நடைபெறுவது மக்களவைக்கான தேர்தல். இது இந்தியா முழுவதும் நடைபெறுவதால் பொதுத் தேர்தல் 2024 இந்தியப் பொதுத் தேர்தல். SamsonM2 (பேச்சு) 02:59, 24 மார்ச்சு 2024 (UTC)Reply

நிறைய கட்டுரைகள் உள்ளன. எனவே மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்த பிறகு, தலைப்பை நகர்த்துவோம். அதுவரை, இருக்கும் கட்டுரையில் இற்றைகளை செய்யுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 24 மார்ச்சு 2024 (UTC)Reply
@SamsonM2: மற்றவர்களிடமிருந்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை. இந்நிலையில், உங்களின் பரிந்துரையை நான் ஏற்கிறேன். முந்தைய தேர்தல்களுக்குரிய தலைப்புகளையும் இவ்வார இறுதியில் நானே மாற்றி விடுகிறேன். வழிமாற்று இல்லாமல் நகர்த்துவதற்கு என்னால் இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:31, 28 மார்ச்சு 2024 (UTC)Reply

தேர்தல் முடிவு

தொகு

@சத்திரத்தான் தேர்தல் முடிவுகள் என்பதற்கு கீழ் நீங்களும் நானும் இரு அட்டவணைகளை உருவாக்கியுள்ளோம். அதில் உங்களுடையதை நீக்கிவிடலாம் அல்லது என்னுடையதுடன் இணைக்கலாம். தங்கள் கருத்தை கூறுங்கள் குறும்பன் (பேச்சு) 23:02, 12 சூன் 2024 (UTC)Reply

Return to "தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024" page.