பேச்சு:திகளர்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath

திகலர் சாதியினர் தமிழர்களான வன்னியரின் ஒரு பகுதியர். இவர்கள் பேசுவதாக கூறும் திகலரி மொழியானது கன்னட சொற்கள் கலந்த கொடுந்தமிழே ஆகும். இது குறித்து சில வலைபூக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை சான்றுகளாக பயன்படுத்த இயலாது என்ற காரணத்தினால் இத்தகவல்களை கட்டுரையில் சேர்க்கவில்லை யாரிடமாவது இதற்கான சான்றுகள் இருந்தால் கட்டுரையை மேலும் மேம்படுத்தலாம். ( ஒசூரில் திகலர் பேட்டை என்ற தெரு உள்ளது. அதில் வசிப்பவர்கள் வன்னியரே.)--அருளரசன் (பேச்சு) 13:26, 31 ஆகத்து 2019 (UTC)Reply

@Arularasan. G: அண்ணா, திகலர் என்று எழுதுவது தவறு. திகளர் என்பது தான் சரியானது. காண்க 1, காண்க 2 வன்னியர் சமூகத்தின் ஒரு பிரிவான திகளர்கள் பெங்களூரு நகரம் மற்றும் தெற்கு கர்நாடகத்தில் அடர்த்தியாக வாழ்கின்றனர். தமிழகத்தில் வாழும் வன்னியர் சமூகத்தினர், தங்களின் ஒரு பிரிவான திகளர் குல சத்திரியர் என்று குறிப்பிடுகின்றனர். அதனால் திகளர் என்னும் பெயருக்கு கட்டுரையின் தலைப்பை நகர்த்த பரிந்துரை செய்கிறேன். மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 21:56, 3 அக்டோபர் 2019 (UTC)Reply
கவனிக்க @Arularasan. G: அண்ணா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 21:58, 3 அக்டோபர் 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திகளர்&oldid=2810435" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திகளர்" page.