பேச்சு:திரிஷா கிருஷ்ணன்
படிமம் மாற்றப் பரிந்துரை
தொகுஇதில் உள்ள படிமத்திற்குப் பதில் வேறு படிமத்தை இணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--சிவகுமார் \பேச்சு 13:45, 29 ஜனவரி 2008 (UTC)
- காரணம் என்ன?--டெரன்ஃச் \பேச்சு 15:20, 29 ஜனவரி 2008 (UTC)
- கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமம் தமிழகப் பத்திரிக்கைகளில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகும் படங்களுள் ஒன்று. எனவே தான் மாற்றப் பரிந்துரைத்தேன்.--சிவகுமார் \பேச்சு 05:51, 30 ஜனவரி 2008 (UTC)
- இந்த படிமம் கிரியேடிவ் காமன்ஸ் அளிப்புரிமையின் கீழ் கிடைக்கிறது. எனவே தான் இதை பயன்படுத்தியுள்ளேன். தமிழக பத்திரிகைகளில் விமர்சனத்துக்குள்ளானது இங்கே தவியில் அகற்றப்படுவதற்கு காரணமாக கொள்ள முடியாது தானே சிவகுமார்.அப்படிப் பார்த்தால் இலங்கை பத்திரிகைகளில் எதை எதையோ விமர்சிக்கிறார்கள், பொய் படத்தை பேராதனையில் படமாக்கிய போது நடிகையின் உடை சரியில்லை என்று படப்பிடிப்பை மாணவர்கள் குழப்பியடித்தனர். அதற்காக இங்கே முடிவுகள் எடுக்க முடியாது தானே. படிமங்கள் மறைத்துவைக்கப்பட்ட கமேராக்கள் மூலம் தனிப்பட்ட அறைகளில் எடுத்திருந்தால் கூடாது எனலாம். இது இவர் எங்கோ நிகழ்ச்சியில் தோன்றியபோது எடுத்த படம் போல தெரிகிறது. --டெரன்ஃச் \பேச்சு 06:02, 30 ஜனவரி 2008 (UTC)
- காரணம் என்ன?--டெரன்ஃச் \பேச்சு 15:20, 29 ஜனவரி 2008 (UTC)
தலைப்பை மாற்றப் பரிந்துரை
தொகுஇங்கு நடைபெற்ற கொள்கை கருத்தாடலின்படி தலைப்பை திரிசா அல்லது திரிஷா என்று மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:26, 18 ஜனவரி 2009 (UTC)