பேச்சு:திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 சூலை 2018
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வழிமாற்றம் தொகு

இக்கட்டுரை ஏற்கனவேயுள்ள திருப்பாம்புபுரம் சேஷபுரீஸ்வரர் கோயில் கட்டுரைக்கு வழிமாற்றப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 06:05, 13 செப்டம்பர் 2013 (UTC)

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என நகர்த்தியாயிற்று, பழைய பெயருக்கு வழிமாற்று உள்ளது --குறும்பன் (பேச்சு) 14:46, 13 செப்டம்பர் 2013 (UTC)
தொடர்ந்து சிவாலயங்கள் கட்டுரைகளை மேம்படுத்தி தருவதற்கு நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:57, 13 செப்டம்பர் 2013 (UTC)

21 சூலை 2018 தொகு

21 சூலை 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:18, 23 சூலை 2018 (UTC)Reply

16 மார்ச் 2019 தொகு

16 மார்ச் 2019 நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:30, 19 மார்ச் 2019 (UTC)

Return to "திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்" page.