பேச்சு:திருப்பூர் குமரன்
போராட்ட தேதி
தொகுபோராட்டம் நடந்த தேதி 1932 ஜனவரி 10? அல்லது 11?. திருப்பூர் குமரன் மரணமடைந்த தேதி ஜனவரி 11. ஆனால் அவர் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது ஜனவரி 10 ல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் அடிபட்ட போராட்ட தேதி எது?
--Kuzhali.india (பேச்சு) 08:49, 10 சூலை 2014 (UTC)
அமுதசுரபியின் திருப்பூர் குமரன் கட்டுரையின் தகவல்படி தேதி சேர்க்கப்பட்டது. --Kuzhali.india (பேச்சு) 08:48, 30 சூலை 2014 (UTC)
திருப்பூர் குமரன்
தொகுதிருப்பூர் குமரன் பக்கத்தில் எனது பங்களிப்பை எதற்க்காக நீக்கினீர்கள் ? Tirukodimadachengunrur (பேச்சு) 10:32, 18 ஏப்ரல் 2020 (UTC)
- @Tirukodimadachengunrur: இவர் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்று முறையான சான்றை இணையுங்கள். நீங்கள் இணைத்த சான்றில், இவர் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்று நேரடியாக குறிக்கவில்லை, அதனால் உங்களுடைய தொகுப்பு மீளமை செய்யப்பட்டது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:23, 18 ஏப்ரல் 2020 (UTC)
இந்த ஆதாரம் போதுமா?👇
Tirukodimadachengunrur (பேச்சு) 13:36, 28 ஏப்ரல் 2020 (UTC)
திருப்பூர் குமரனின் இயற்பெயர் ஒ.கே.எஸ்.ஆர். குமாரசாமி முதலியார் ஆகும்
[1] Tirukodimadachengunrur (பேச்சு) 14:50, 5 மே 2020 (UTC)
இயற்பெயர்
தொகுதிருப்பூர் குமரனின் இயற்பெயர் ஒ.கே.எஸ்.ஆர். குமாரசாமி முதலியார் ஆகும் Tirukodimadachengunrur (பேச்சு) 14:51, 5 மே 2020 (UTC)
@கௌதம் 💓 சம்பத்: திருப்பூர் குமரனின் இயற்பெயர் ஒ.கே.எஸ்.ஆர். குமாரசாமி முதலியார் ஆகும்.
https://www.thebetterindia.com/155304/tirupur-kumaran-indian-history-independence/ Tirukodimadachengunrur (பேச்சு) 06:42, 10 மே 2020 (UTC)