பேச்சு:தி. த. கனகசுந்தரம்பிள்ளை
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan in topic தி. க. கனகசபைப்பிள்ளை
Untitled
தொகுநூற்கள், நூல்கள், நூட்கள் - எது சரி? இலக்கண விதிகளோடு யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்--ரவி 19:48, 18 ஜூலை 2008 (UTC)
நூல்கள் என்பதே சரி. கள் ஈறு பெற்றால் புணச்சிக்கு இடமில்லை. வாழ்த்துகள், நாள்கள்,கோள்கள், வீடுகள், பள்ளிகள் ....../ கள் என்பது பொருளைக் குறிக்குமாயின் தென்னங்கள், பனங்கள். ஆனால் பழம் பன்மையில் கூறும் போது 'ம்' என்பது 'ங்' என்று மாறும் பழங்கள்./தேம்+காய்=தேங்காய்^^ ^^என்றாகும் என்பது கண்ணதாசன் கூற்று (அர்த்தமுள்ள இந்துமதம்) .--ச.உதயன்
தி. க. கனகசபைப்பிள்ளை
தொகு@Mayooranathan and கோபி: தி. க. கனகசபைப்பிள்ளை கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர் உண்மையில் தி. த. கனகசுந்தரம்பிள்ளை ஆக இருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் உள்ள தரவும் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். கட்டுரையை நீக்கும்படி பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:03, 11 சூன் 2017 (UTC)
- @Kanags: என்னிடம் உள்ள சில உசாத்துணைகளிலும் இந்தப் பெயரைக் காண முடியவில்லை. -- மயூரநாதன் (பேச்சு) 15:14, 13 சூன் 2017 (UTC)