பேச்சு:தும்புத் தடி

ஐயா,

கட்டுரையில் 'தென்னை ஒல்லையின்' என எழுதியுள்ளீர்கள். 'ஒல்லை' என்பது இலங்கையின் வழக்குத் தமிழாக இருக்குமோ எனும் எண்ணத்தில் நான் திருத்தம் எதுவும் செய்யவில்லை. இதனை கவனிக்கவும். --Selvasivagurunathan mஉரையாடுக

இல்லை அது எழுத்துப் பிழை.--Kanags \உரையாடுக 00:04, 18 திசம்பர் 2011 (UTC)Reply
எழுத்துப் பிழையே. சுட்டிக் காட்டியதற்கும் திருத்தியதற்கும் நன்றிகள். --Natkeeran 00:09, 18 திசம்பர் 2011 (UTC)Reply


கட்டுரைகள்

தொகு

துடைப்பம் என்பது துப்பரவு செய்யப் பயப்படும் பொதுவான பொருட்களையும் தும்புத் தடி என்பது தும்பில் இருந்து செய்யப்படும் ஒரு குறிப்பான பொருளையும் குறிப்பதால் கட்டுரைகள் இணைக்கப்படத் தேவை இல்லை. அறிவிப்பை நீக்குகிறேன். --Natkeeran (பேச்சு) 15:25, 8 திசம்பர் 2017 (UTC)Reply

ஆம். ஆனால் சேர்க்கப்பட்டுள்ள படம் துடைப்பத்தின் படமாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 27 திசம்பர் 2017 (UTC)Reply

படத்தை நீக்கியுள்ளேன். வேறு பொருத்தமான படம் பயன்படுத்தலாம். மயூரநாதன் (பேச்சு) 15:56, 27 திசம்பர் 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தும்புத்_தடி&oldid=2462984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தும்புத் தடி" page.