பேச்சு:தொட்டபெட்டா
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic கேள்வி
கேள்வி
தொகுதொட்டப்பெட்டா என மாற்றலாமா? நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 10:12, 13 சூன் 2014 (UTC)
- கன்னட மொழி தெரிந்தவர்கள் இதன் சரியான ஒலிப்பைக் கூறினால் நல்லது. ஆங்கிலத்தில் தொட்டபெட்டா (doddabetta) என்று உள்ளது. உள்ளூரில் தொட்டப்பெட்டா என அழைத்தால் நாமும் அவ்வாறே குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:22, 13 சூன் 2014 (UTC)
தோட்டி - தொரட்டு - தொட்ட என்னும் சொற்களில் காணப்படும் ஒப்புமையை நினைவில் கொள்ளுதல் நலம். --Sengai Podhuvan (பேச்சு) 10:37, 13 சூன் 2014 (UTC)