பேச்சு:தொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல்

Calling codes என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக அழைப்புக் குறியீடு என தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கில சொற்புழக்கம் உள்ளவர்களுக்கே விளங்கும்.தொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல் என்று தலைப்பிடலாமா ?--மணியன் 17:23, 13 நவம்பர் 2010 (UTC)Reply

ஆம் மாற்றலாம். அதுவே பொருத்தமான தலைப்பு--சோடாபாட்டில் 06:28, 14 நவம்பர் 2010 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:50, 14 மே 2007 (UTC)Reply

Return to "தொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல்" page.