பேச்சு:நடுகல் (வெள்ளாளங்கோட்டை)

சுவையான கட்டுரை. செங்கப் பொதுவனுக்கு நன்றிகள். "Hero-stones with Tamil-Brahmi script of the fourth century BCE" கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' என்பதைப் பற்றி மேலதிக தகவல்கள் இருந்தால் பகிரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:24, 1 ஏப்ரல் 2014 (UTC)

  • Vellalankottai-வெள்ளாளங்கோட்டை என்பதே இவ்வூரின் சரியான பெயர்.

(எனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள ஊர் இது). மேலும் இங்கும் [1] காணலாம். ஊர்ப் பெயரை மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 16:33, 1 ஏப்ரல் 2014 (UTC)

ஆமாம் மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 17:34, 1 ஏப்ரல் 2014 (UTC)

கருத்துரைத்த காப்பாளர்களுக்கு நன்றி.
ஒருங்கிணைத்த செய்திகள் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன. --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 1 ஏப்ரல் 2014 (UTC)

தென்காசி காரு இவட வாரு. ஒனக்கு ஒரு கொசுட்டின் கேட்ருகாரு.--நக்கீரன் (பேச்சு) 11:33, 2 ஏப்ரல் 2014 (UTC)

அந்த இந்து நாளிதழ் செய்தியிலேயே கொடுத்துருங்காங்களே நக்கீரன் * 2.

//Hero-stones with Tamil-Brahmi script of the fourth century BCE, said Dr. Rajan, have been found at Pulimaankombai and Thathapatti villages, near Batlagundu town.//

அகரமேறிய மெய் முறைமை படி னன் என்பதை ன் + அன் எனப் பிரித்து எழுதினால் அது கி.மு. நாலாம் நூற்றாண்டுடையது எனப் பொருளாகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:36, 2 ஏப்ரல் 2014 (UTC)

தென்காசி Pulimaankombai and Thathapatti கல்வெட்டுக்கள் தொடர்பாக மேலதிக தகவ்லகள் இருப்பின் பகிரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:24, 2 ஏப்ரல் 2014 (UTC)
http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2010073051170700.htm&date=2010/07/30/&prd=fr&

புலிமான் கோம்பை - [2]

தாதப்பட்டி கல்வெட்டு - [3]

புலிமான் கோம்பை கல்வெட்டுகளில் எண் 1 கல்வெட்டு தான் மாங்குளம் சமணக் கல்வெட்டுக்கு ஒத்த சடைக்கால தமிழி அளவுக்கு பழமையுடையது. மற்ற இரண்டும் இடை/கடைக்கால தமிழி எழுத்துக்களைக் கொண்டவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:08, 2 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி. --Natkeeran (பேச்சு) 17:05, 2 ஏப்ரல் 2014 (UTC)

Start a discussion about நடுகல் (வெள்ளாளங்கோட்டை)

Start a discussion
Return to "நடுகல் (வெள்ளாளங்கோட்டை)" page.