பேச்சு:நம்பியாண்டார் நம்பி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Prash in topic தகவல்
தகவல்
தொகுநம்பியாண்டார் நம்பி தொகுத்தது பதினொரு திருமுறைகளையே. இவருக்குப் பின்வந்த சேக்கிழாரால் பாடப்பட்ட பெரியபுராணம் பின்னர் பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது.--பிரஷாந் (பேச்சு) 07:20, 2 ஆகத்து 2012 (UTC) நம்பியாண்டார் நம்பியை "தமிழ் வியாசர்" என அழைப்பர்.