பேச்சு:நரந்தம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
படத்திடன் விரிவக்கம் செய்துள்ள பாலாசீர் அவர்களுக்குப் பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 22:30, 14 பெப்ரவரி 2013 (UTC)
'நார்த்தை'-யுடன் லெமன் கிராஸ் எனப்படும் நரந்தம்புல் குழப்பிக்கொள்ளப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இவை ஒன்றல்ல. --Paramatamil (பேச்சு) 15:20, 17 திசம்பர் 2017 (UTC)
பரமதமழ் கூற்று சரி எனத் தோன்றுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 01:05, 31 திசம்பர் 2017 (UTC)
- நார்த்தையும், நரந்தம் புல்லும் வெவ்வேறு தாவர குடும்பங்களைச் சார்ந்தவை என்பதால், படத்திற்கான வெளியிணைப்பை நீக்கியுள்ளேன்.--த♥உழவன் (உரை) 05:00, 3 சனவரி 2018 (UTC)