பேச்சு:நவீன் மனோகரன்

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Ksmuthukrishnan

அன்பர்களே... இதை ஒரு பெரிய குறைபாடாகக் கருத இயலவில்லை. விக்கிப்பீடியா பதிவு வடிவமைப்புக்கு மாற்றி அமைப்போம். தகவல் அனைத்தும் ஏற்கக் கூடியவை.. இந்தப் பக்கத்தை நாம் சீரமைத்து வழங்கலாம். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு


வணக்கம். பேய்ச்சி நாவல் 2019-இல் வெளியீடு கண்டது. 2020-இல் தடை செய்யப்படடது. தவிர மேலும் சற்றுத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. பின்னர் சரி செய்வோம். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 02:09, 24 சனவரி 2021 (UTC)Reply

கவிதைத் துறையிலும் ஈடுபாடுகள் உள்ளன. 'கவிஞர்' எனும் சொல்லையும் இணைத்துக் கொள்வோம். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 02:41, 24 சனவரி 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நவீன்_மனோகரன்&oldid=3095492" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நவீன் மனோகரன்" page.