பேச்சு:நிக்கல்-இரும்பு சேமக்கலம்

வணக்கம்.@கி.மூர்த்தி: இந்தக் கட்டுரையினை துப்புரவு செய்து உதவவும். நன்றி ஸ்ரீ (✉) 05:55, 5 சனவரி 2021 (UTC)Reply

நேரம் கிடைக்கும் போது முயற்சிக்கிறேன் சிறீதர்--கி.மூர்த்தி (பேச்சு) 15:47, 5 சனவரி 2021 (UTC)Reply
நன்றி.வாழ்க வளமுடன்
a ஸ்ரீ (✉) 13:52, 13 சனவரி 2021 (UTC)Reply

சேமக்கலம் என்ற சொல்லை எங்கிருந்து எடுத்தீர்கள்? சேமம் என்றால் சுகம் என்று பொருள். சேமிப்புக் கலம் என்ற பொருளிற் பயன்படுத்துகிறீர்களா?--பாஹிம் (பேச்சு) 17:16, 5 சனவரி 2021 (UTC)Reply

இந்தச் சொல் TNSEKATTAPPANKL என்பவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது Nickel-iron accumulator எனும் ஆங்கிலக் கட்டுரையாகும். accumulator என்பதற்கு இங்கு சேமக்கலம் என்று தான் உள்ளது. பயிற்சியின் போது தெரியாத வார்த்தைகளுக்கு விக்சனரி பார்க்கக் கூறியிருந்தோம். ஸ்ரீ (✉) 13:57, 13 சனவரி 2021 (UTC)Reply
Return to "நிக்கல்-இரும்பு சேமக்கலம்" page.