பேச்சு:நித்தியானந்தா

நித்தியானந்தா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது.//

Untitled

தொகு

காரணத்தை பேச்சுப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவும். -- மாஹிர் 05:55, 12 மே 2010 (UTC)Reply

நித்தியானந்தர் / நித்தியானந்தா?

தொகு

எது சரி? நித்தியானந்தா என்று வைப்பது சரியென நான் நினைக்கிறேன். வேண்டுமென்றால் நித்தியானந்தர் நித்தியானந்தா பக்கத்திற்கு வழிமாற்று செய்யலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 12:11, 13 ஏப்ரல் 2012 (UTC) +1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:28, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

கொலை கேசுல உள்ள போனாலும் மரியாதையுடன் அழைப்பதே நம் வழக்கு ;) தமிழ் வழக்குப்படி சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர் என்று உள்ளதை நினைவுகூர விரும்புகிறேன். இருப்பினும் பொதுவழக்கில் நித்தியானந்தா என்றழைப்பதால் அப்பெயருக்கு மாற்றலாம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:33, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நித்தியானந்தா&oldid=4020066" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நித்தியானந்தா" page.