பேச்சு:நெறிபிறழ்வு (உளவியல்)
perversion என்பதற்கு வக்கிரம், நெறி பிறழ்வு, உள இயல்புப்பிறழ்வு எனத் தமிழ்ப்படுத்துகிறது.--Kanags \உரையாடுக 13:47, 22 சூலை 2011 (UTC)
- வக்கிரம் /நெறிபிறழ்வு பொருத்தமாக உள்ளது. மாற்றிவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:40, 22 சூலை 2011 (UTC)
perversion என்பது உளவியல் மருத்துவத் தலைப்பு. தற்போது இதில் உள்ளடக்கம் நிறைவாக இல்லாததால் வேறு யாரேனும் உள்ளடக்கம் சேர்க்காவிடில் இக்கட்டுரையை நீக்கி விடலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:13, 27 மே 2012 (UTC)
- இக்கட்டுரையில் சில மருத்துவத் தலைப்புகளின் தமிழ்க் கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை நீக்காமல், மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:26, 27 மே 2012 (UTC)
அக்கலைச்சொற்கள் யாவும் மோகம் எனும் வடமொழிச் சொல்லைப் பின்னொட்டாய்க் கொண்டிருப்பது தான் நெருடலாய் இருக்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:28, 27 மே 2012 (UTC)
இக்கட்டுரை en:Lust இது பற்றியதா? --Anton (பேச்சு) 18:49, 24 சூலை 2012 (UTC)
அல்ல. இது en:perversion என்பது பற்றியது, தலைப்பை நெறிபிறழ்வு அல்லது பிறழ்வு என மாற்றலாம் என்பது என் கருத்து deviation, Deviance (sociology), perversion என்பதற்கு சிறிய வேறுபாடு தான் உண்டு. தகுந்த சொற்களை நாம் பயன்படுத்தவேண்டும். பிறழ்வு, பிறழ்ச்சி, விலகல், மனவிலக்கம்... --குறும்பன் (பேச்சு) 19:53, 24 சூலை 2012 (UTC)
- உளவியலில் en:Paraphilia என்ற சொல் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 00:26, 28 திசம்பர் 2014 (UTC)